2சாமுவேல் 24:12 - WCV
”நீ சென்று ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகத் தாவீதிடம் சொல்:”நான் உன் மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன் படி நான் செய்வேன்.