2சாமுவேல் 23:19 - WCV
அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிக புகழ்பெற்றவன்? அவர்களின் தலைவனும் அவனே. ஆயினும் முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.