2சாமுவேல் 23:18 - WCV
யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறுபேருக்கு எதிராக தன் ஈட்டியை சுழற்றி அவர்களை கொன்றான். மூவருக்கு இணையாக அவன் பெயர் பெற்றவன்.