2சாமுவேல் 19:38 - WCV
அப்பொழுது அரசர்,”கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விருப்பினாலும் நான் உமக்குச் செய்வேன்” என்று கூறினார்.