2சாமுவேல் 18:19 - WCV
சாதோக்கின் மகனாகிய அகிமாசு,”நான் ஓடி அரசரிடம் சென்று ஆண்டவர் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும்” என்று சொன்னான்.