2சாமுவேல் 17:9 - WCV
இப்பொழுது கூட அவர் ஒரு குகையிலோ வேறெந்த இடத்திலோ ஒளிந்து கொண்டிருப்பார். அவர் அவர்களைத் தாக்கியவுடன் அதைக் கேட்பவர்கள்,”அப்சலோமைப் பின்பற்றும் மக்கள் வீழ்ந்தனர்”என்று சொல்வார்” என்றான்.