2சாமுவேல் 17:8 - WCV
மேலும் ஊசாய் அப்சலோமிடம் கூறியது:”என் தந்தையும் அவர்தம் ஆள்களும் வலிமைமிகு வீரர் என்பதை நீ அறிவாய். காட்டில் தன் குட்டிகளை இழந்த கரடிபோல் அவர்கள் சினமுற்றிருக்கிறார்கள். உன் தந்தை போர்திறன் மிக்கவர்: இரவில் மக்களோடு தங்கமாட்டார்.