2சாமுவேல் 17:20 - WCV
அப்சலோமின் பணியாளர் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை நோக்கி,”அனிமாசும் யோனத்தானும் எங்கே? என்று கேட்க, அவள்,”அவர்கள் ஆற்றைக் கடந்து சென்றுவிட்டார்” என்று சொன்னான். அவர்கள் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் எருசலேம் திரும்பினர்.