2சாமுவேல் 15:35 - WCV
அங்குக் குருசாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடம் அபியத்தாரிடமும் எடுத்துச் செல்.