2சாமுவேல் 14:25 - WCV
இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை எந்தக் குறையும் இல்லை.