ஆதியாகமம் 9:6 - WCV
ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோஅவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்.ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.