ஆதியாகமம் 9:3 - WCV
நடமாடி உயிர்வாழும்அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும்.உங்களுக்குப் பசமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.