ஆதியாகமம் 9:27 - WCV
கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும்.அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும்.அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்” என்றார்.