ஆதியாகமம் 9:25 - WCV
அப்பொழுது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்:தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.