ஆதியாகமம் 9:13 - WCV
என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.