ஆதியாகமம் 7:11 - WCV
நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன.வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.