ஆதியாகமம் 6:9 - WCV
நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார்.நோவா கடவுளோடு நடந்தார்.