ஆதியாகமம் 6:17 - WCV
நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன்.மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.