ஆதியாகமம் 6:11-13 - WCV
11
அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
12
கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார்.இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது.மண்ணுலகில் ஒவ்வொரு வரும் தீய வழியில் நடந்துவந்தனர்.
13
அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன்.ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது.இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.