ஆதியாகமம் 50:26 - WCV
யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.