ஆதியாகமம் 50:24 - WCV
யோசேப்பு தம் சகோதரரிடம், “நான் சாகும் வேளை வந்துவிட்டது.ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்.ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்தநாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்” என்றார்.