ஆதியாகமம் 50:20 - WCV
நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்.ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.