18
அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, “நாங்கள் உம் அடிமைகள்” என்றனர்.
19
யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்: நான் கடவுளுக்கு இணையானவனா?
20
நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்.ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.