ஆதியாகமம் 50:11 - WCV
அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, “இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு” என்றனர்.ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு “ஆபேல் மிஸ்ராயிம்” என்ற பெயர் வழங்கலாயிற்று.