ஆதியாகமம் 5:29 - WCV
அவன் “ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறதல் அளிப்பான்” என்று சொல்லி அவனுக்கு”நோவா” என்று பெயரிட்டான்.