ஆதியாகமம் 5:2 - WCV
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, “மனிதர்” என்று பெயரிட்டார்.