ஆதியாகமம் 49:7 - WCV
அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும்.அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும்.அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன்.அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.