ஆதியாகமம் 49:24 - WCV
ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது: அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின: ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார்.இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.