ஆதியாகமம் 48:4 - WCV
“நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்.உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன்.இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன்” என்று வாக்களித்தார்.