ஆதியாகமம் 48:20 - WCV
மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: ““எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக” என்று உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்.”இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார்.