ஆதியாகமம் 47:9 - WCV
அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி, “என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள்.அவை எண்ணிக்கையில் குறைந்தவை: துன்பத்தில் மிகுந்தவை.ஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே” என்றார்.