ஆதியாகமம் 47:28 - WCV
யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார்.அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.