ஆதியாகமம் 47:23 - WCV
அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி, “இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும் பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன்.இப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன்.அதை நிலத்தில் விதையுங்கள்.