ஆதியாகமம் 46:3 - WCV
கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம்.அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.