ஆதியாகமம் 46:2-4 - WCV
2
அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “யாக்கோபு! யாக்கோபு!” என்று அழைத்தார்.அவர், “இதோ அடியேன்” என்றார்.
3
கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம்.அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.
4
நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன்.உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன்.யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.