ஆதியாகமம் 44:15 - WCV
யோசேப்பு அவர்களை நோக்கி, “நீங்கள் என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? குறிபார்ப்பதில் என்னைப் போன்றவர் எவருமிலர் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவினார்.