ஆதியாகமம் 43:31 - WCV
பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார்.தம்மை அடக்கிக்கொண்டு,”உணவு பரிமாறுங்கள்” என்றார்.