ஆதியாகமம் 42:36 - WCV
தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, “என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள்.யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை: இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!” என்றார்.