ஆதியாகமம் 42:18 - WCV
மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, “நான் சொல்கிறபடி செய்யுங்கள்: செய்தால், பிழைக்கலாம்.ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன்.