ஆதியாகமம் 41:8 - WCV
காலையில் அவன் மனம் கலக்கமுற, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துத் தன் கனவுகளை எடுத்துரைத்தான்.ஆனால் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுவார் எவருமில்லை.