ஆதியாகமம் 41:7 - WCV
அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன.பார்வோன் கண்விழித்து, தான் கண்டது கனவு என்று உணர்ந்தான்.