ஆதியாகமம் 41:45 - WCV
பின் பார்வோன் யோசேப்பிற்கு “சாபனாத்துபனேகா” என்று புதிய பெயர் சூட்டி, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான ஆசினத்தை அவருக்கு மணமுடித்து வைத்தான்.எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.