ஆதியாகமம் 41:44 - WCV
மேலும் அவன் யோசேப்பை நோக்கி, “பார்வோனாகிய நான் கூறுகிறேன்.உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது” என்றான்.