ஆதியாகமம் 41:39 - WCV
பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, “இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்.உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.