ஆதியாகமம் 41:15 - WCV
பார்வோன் யோசேப்பை நோக்கி,”நான் கனவு கண்டேன்.ஆனால் அதற்கு விளக்கம் சொல்வார் யாருமில்லை.கனவைக் கேட்டால் நீ தகுந்த விளக்கம் கூறுவாய் என்று உன்னைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டேன்” என்றான்.