ஆதியாகமம் 41:14 - WCV
பார்வோன் ஆளனுப்பி யோசேப்பை அழைத்துவரச் செய்தான்.அவர்களும் அவரைக் காவற்கிடங்கிலிருந்து விரைவாக வெளிக் கொணர்ந்தனர்.அவர் முடி திருத்திக் கொண்டு, புத்தாடை அணிந்து பார்வோன் முன்னிலைக்கு வந்தார்.