ஆதியாகமம் 40:8 - WCV
அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்: அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை” என்று பதில் கூறினர்.யோசேப்பு அவர்களை நோக்கி,”கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்.