ஆதியாகமம் 40:20 - WCV
மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா.அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான்.அந்த அலுவலர் முன்னிலையில் மது பரிமாறுவோரின் தலைவன், அப்பம் தயாரிப்போரின் தலைவன் ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.