ஆதியாகமம் 4:9 - WCV
ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?”என்று கேட்டார்.அதற்கு அவன், “எனக்குத் தெரியாது.நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.