ஆதியாகமம் 4:5 - WCV
ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை.ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.அவன் முகம் வாடியது.